Home இலங்கை சமூகம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்

0

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக சரத் கணேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக, சுகத் ராஜபக்ச , எரங்க ரோஹான் பீரிஸ், டி.அறந்தரா , ஆனந்த அத்துக்கோரல, லக்மல் ரத்நாயக்க , நிரஞ்சன் அருள்பிரகாசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைவர்

அவர் 2007 ஆம் ஆண்டில் ஹேலிஸ்(Hayleys) குழுமத்தில் இணைந்ததுடன் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெரிய தனியார் நிறுவனங்களில் பல தலைமை நிர்வாக பதவிகளை வகித்துள்ளார்.

இதேவேளை, அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை MBA பட்டம் பெற்றுள்ளார்.

Source: https://ibctamil.com/article/srilankan-airlines-appoints-new-chairman-1728496582

NO COMMENTS

Exit mobile version