Home சினிமா கார்த்திக்கு ஹிட் படமாக அமைந்த மெய்யழகன் படத்தின் மொத்த வசூல்… 3 வாரத்தில் எவ்வளவு கலெக்ஷன்

கார்த்திக்கு ஹிட் படமாக அமைந்த மெய்யழகன் படத்தின் மொத்த வசூல்… 3 வாரத்தில் எவ்வளவு கலெக்ஷன்

0

மெய்யழகன்

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க 96 பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் தயாரான படம் மெய்யழகன்.

கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி வெளியாகி இருந்தது.

காதலை மட்டுமே மையப்படுத்தி 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் உறவுகளை வைத்து இயக்கியிருக்கும் இந்த மெய்யழகன் படத்திற்கு மக்கள் பேராதரவு கொடுத்துள்ளார்கள்.

தமிழகத்தில் செம வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்… 2 நாள் முடிவில் எவ்வளவு வசூல்?

படத்திற்கு நல்ல விமர்சனம் வரவே படக்குழுவினரும் சந்தோஷத்தில் உள்ளார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்

பெரிய நடிகர்களின் படங்களுக்கு இடையில் ஒளிபரப்பாகி வந்த மெய்யழகன் படம் 3 வார முடிவில் ரூ. 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பங்கள் கொண்டாடிய இப்பட வெற்றி படக்குழுவினருக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version