ஈழத்தமிழருடைய போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியதும் தமிழர் வரலாற்றில் இவ்வாறாக ஒரு சம்பவம் பதிவாகவே கூடாது என ஒவ்வொரு தமிழனும் நினைப்பதுமான கருணா விவகாரம் பற்றிய ஆழமான பார்வையை உண்மைகள் பாகம் -2 நிகழ்ச்சி ஆராய்கிறது.
அந்தவகையில், கருணாவின் துரோகத்தின் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும், இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலவற்றையும் கடந்த உண்மைகள் சிறப்புத் தொடர் சுமந்து வந்தது.
இந்த உண்மைகள் இரண்டாம் பாகம் என்ற பெட்டகத் தொடரில் கருணா விவகாரம் தொடர்பாக பல விடயங்களை தாங்கி வருகின்றது.
