ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின்(Ayatollah Ali Khamenei) மூத்த ஆலோசகர் அலி ஷம்கானி(Ali Shamkhani) கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் மேற்கொண்ட ஆரம்ப வான்வழித் தாக்குதலில் காயமடைந்ததால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய அரசுத் தகவல் ஊடகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
பெரும் பின்னடைவு
அலி ஷம்கானி, ஈரான் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை வடிவமைப்பில் முக்கிய ஆளுமையாக இருந்தார்.
இந்த நிலையில், அவரது இழப்பு, ஈரானிய தலைமைத்துவத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
