Home சினிமா முதல் நாளில் கொம்பு சீவி திரைப்படம் செய்துள்ள வசூல்… முழு கலெக்ஷன் விவரம்

முதல் நாளில் கொம்பு சீவி திரைப்படம் செய்துள்ள வசூல்… முழு கலெக்ஷன் விவரம்

0

கொம்பு சீவி

பொன்ராம், தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர்.

அப்படம் மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்க அதைத் தொடர்ந்து ரஜினி முருகன் படம் இயக்கினார். தற்போது அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கொம்பு சீவி.

என்னை இப்படி செய்ய சொல்றாங்க, ரொம்ப கஷ்டமா இருக்கு… புலம்பும் தொகுப்பாளினி டிடி

சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி சில படங்கள் நடித்த கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இந்த படத்தில் நடித்துள்ளார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாட்டாமை பட புகழ் ராணியின் மகள் தரணி நாயகியாக நடிக்க களமிறங்கியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்

மதுரை பின்னணியை மையமாக கொண்டு கிராமத்தில் நடக்கும் இப்பட கதை உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முதல் நாளே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 40 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

NO COMMENTS

Exit mobile version