சினிமா ஹிந்தி நடிகை உடன் தனுஷ்.. அழகிய போட்டோஷூட் By Admin - 14/11/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகர் தனுஷ் ஹிந்தி நடிகை க்ரித்தி சனொன் உடன் இருக்கும் சமீபத்திய ஸ்டில்கள். Tere Ishk Mein என்ற படத்தில் அவர்கள் ஒன்றாக நடித்து இருக்கின்றனர். அதன் ட்ரெய்லர் இன்று வெளியாக இருக்கிறது. ப்ரோமோஷனில் எடுத்த போட்டோக்கள் தான் இவை.