Home சினிமா வெளிநாட்டு பெண்கள் பற்றி நடிகர் மாதவன் சொன்ன விஷயம்.. உண்மைதானா?

வெளிநாட்டு பெண்கள் பற்றி நடிகர் மாதவன் சொன்ன விஷயம்.. உண்மைதானா?

0

நடிகர் மாதவன் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் முக்கிய நடிகராக இருப்பவர். அவர் அடுத்து ஜி.டி.நாயுடு பயோபிக் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஷோவில் பேசிய மத்வம்ன் வெளிநாட்டு பெண்கள் பற்றி ஒரு விஷயம் கூறி இருக்கிறார்.

வெளிநாட்டு பெண்கள்..

முன்பெல்லாம் வெளிநாட்டுக்கு செல்லும்போது பாருக்கு சென்றால் அங்கிருக்கும் பெண்கள் நாம் அவர்களிடம் flirt செய்ய வந்தது போலவே பார்ப்பார்கள்.

ஆனால் தற்போது ஒரு இந்தியன் வந்தால் நான்கு பெண்கள் வந்து ஹலோ சொல்கிறார்கள். நாம் entrepreneur என நினைத்து அவர்கள் ஹலோ சொல்கிறார்கள்.

இவ்வாறு மாதவன் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version