Home சினிமா 7 நாட்களில் பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன் வசூல்.. எவ்வளவு தெரியுமா

7 நாட்களில் பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன் வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

குடும்பஸ்தன்

நடிகர், எழுத்தாளர், மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் மணிகண்டன்.

இன்றைய தேதியில் இவர் தான் ட்ரெண்டிங் ஹீரோவாக இருக்கிறார். இவருடைய பேட்டிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் வீடியோக்களாக உள்ளது. இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் மணிகண்டனின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குடும்பஸ்தன்.

அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஆர். சுந்தர்ராஜன், குருசோமசுந்தரம், சான்வி மேக்னா ஆகியோர் நடித்திருந்தனர். படம் வேற லெவல் வெற்றியடைந்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில் 7 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 11.7 கோடி வசூல் செய்துள்ளது.

You May Like This Video

Source: https://cineulagam.com/article/kudumbasthan-movie-7-days-box-office-1738296494

NO COMMENTS

Exit mobile version