Home முக்கியச் செய்திகள் காணிகள் இன்றி தவிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

காணிகள் இன்றி தவிப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

0

இந்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் காணி இல்லாத ஐம்பதாயிரம் பேருக்கு நில உறுதிகள் அல்லது அனுமதிப்பத்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவலை காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆரம்பம்

இந்த மாத இறுதிக்குள் கிளிநொச்சியில் இந்தத் திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் காணிகள் இல்லாத லட்சக்கணக்கான மக்கள் இருப்பதாக காணி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version