Home முக்கியச் செய்திகள் கிளிநொச்சியில் மதுபான சாலை திறக்க சிறீதரன் முன்வைத்த கோரிக்கை!

கிளிநொச்சியில் மதுபான சாலை திறக்க சிறீதரன் முன்வைத்த கோரிக்கை!

0

இலங்கை தமிழரசுக் கட்சியின்(TNA) ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், மதுபானசாலை திறப்பு தொடர்பில் பகிரங்க கோரிக்கைகளை முன்வைத்ததாக யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்(V. Manivannan) குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழில் நேற்று(01.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”இங்கு சிலர் தமது உட்கட்சி மோதலை தீர்த்துக்கொள்ள முடியாமல் தமிழ் மக்களுக்கான இனபிரச்சினையை தீர்ப்போம் என போலி கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இதுவரை காலமும் மக்கள் வழங்கிய ஆணையில் எதனை செய்தார்கள் என்பது கேள்விக்குறியே.

அவ்வாறு இருக்கையில் இன்றும் போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்த விடயங்களை கீழ் வரும் காணொளியில் காண்க…

https://www.youtube.com/embed/6xDqv7-D4Dg

NO COMMENTS

Exit mobile version