Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரை பதிவான வாக்குகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரை பதிவான வாக்குகள்

0

நாடாளவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.  

காலை 7 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவுகள் ஆரம்பமான நிலையில், முற்பகல் 10 மணி வரையான வாக்குப் பதிவுகள்

வாக்குப் பதிவுகள்

திஹாமடுல்ல 12%

யாழ்ப்பாணம் 18%

வவுனியா 31.5%

மன்னார் 23%

மொனராகலை 15%

நுவரெலியா 22%

கேகாலை 11%

அனுராதபுரம் 14%

களுத்துறை 20%

கம்பஹா 20%

பதுளை 22%

இரத்தினபுரி 20%

NO COMMENTS

Exit mobile version