பிரியங்கா
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
5 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. வசி என்பவர் மணந்தார் பிரியங்கா. இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
வைரல் வீடியோ
திருமணத்திற்கு பின் பிரியங்கா தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிரியங்கா தனது கணவர் வசியுடன் மகிழ்ச்சியாக காரில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
