நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், இதுவரை காலங்களில் வடக்கு – கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஒரு ஆசனம் கூட பெறாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், 70இற்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்றது.
எனவே, இது தமிழ் தேசிய கட்சிகளால் கவனிக்கப்பட்டு நுணுக்கமாக செயற்பட வேண்டிய விடயம் என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்,
