யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 1,428 வாக்குகள் – 4 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1,371 வாக்குகள் – 3 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,115 வாக்குகள் – 3 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 984 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (DTNA) – 385 வாக்குகள் – 1 ஆசனம்
