Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் மற்றுமொரு தேர்தல்

பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் மற்றுமொரு தேர்தல்

0

 எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணைய குழு இது தொடர்பில் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பொது தேர்தல்கள் நடத்தப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்

உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு அமைய பொது தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளாக உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களும் நடத்தப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 

NO COMMENTS

Exit mobile version