Lokah
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் Lokah.
சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தை துல்கர் சல்மான் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து இருந்தார். இயக்குநர் டாம்னிக் அருண் இப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.
மதராஸி படத்தின் முன் பதிவு.. இதுவரை இவ்வளவு கோடி வசூல் வந்துள்ளதா
வசூல்
இந்த நிலையில், Lokah திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் ரூ. 101 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
முதல் முறையாக ஹீரோயின் சப்ஜெக்டில் வெளிவந்த ஒரு திரைப்படம் தென்னிந்திய அளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you all for this endless ocean of love !#Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @JxBe @chamanchakko @iamSandy_Off @santhybee @AKunjamma pic.twitter.com/cvu4XHDzi5
— Wayfarer Films (@DQsWayfarerFilm) September 3, 2025
