Home சினிமா சூரியின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல இயக்குநர்.. எதிர்பார்க்காத மாஸ் கூட்டணி

சூரியின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல இயக்குநர்.. எதிர்பார்க்காத மாஸ் கூட்டணி

0

சூரி

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி, இன்று கதாநாயகனாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மாமன்.

எமோஷ்னல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் விலங்கு என்ற சூப்பர்ஹிட் வெப் சீரிஸ் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, பாலசரவணன் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

கார்த்தி 29 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்.. அதிரடி சம்பவம் லோடிங்

மாஸ் கூட்டணி 

இந்நிலையில், சூரி அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, அடுத்து பிரபல இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தினை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version