Home இலங்கை சமூகம் லண்டனில் இருந்து உறவுகளைத்தேடி முள்ளிவாய்க்காலுக்கு வந்த தம்பதி! நெகிழ்ச்சி சம்பவம்

லண்டனில் இருந்து உறவுகளைத்தேடி முள்ளிவாய்க்காலுக்கு வந்த தம்பதி! நெகிழ்ச்சி சம்பவம்

0

 ஒரு வாரத்திற்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணிலே மக்களுடைய மனநிலை தொடர்பான ஆய்வை எமது ஊடகம் மேற்கொண்டிருந்தது.

அதன்போது ஒரு தாய் அவருடைய வறுமையையும் தனது பிள்ளைகளை வளர்ப்பது தொடர்பிலான சிரமங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.

இந்த காணொளி மற்றும் ஒலி வடிவங்களை கேட்டிருந்த புலம்பெயர் உறவுகள் குறித்த தாய்க்கு உதவுவதற்காக முன்வந்துள்ளார்கள்.

இது தொடர்பான முழுமையான விடங்களை கீழுள்ள காணொளியில் காண்க…  

NO COMMENTS

Exit mobile version