Home இலங்கை சமூகம் யாழ்.கைதடியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

யாழ்.கைதடியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு

0

யாழ்ப்பாணம்-கைதடியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்றையதினம் (26) முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்க யாழ். மாவட்ட இணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மாவீரர்களுக்கு அஞ்சலி

இதன்போது, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு
மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு,
மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும், மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதோடு மாவீரர்களின்
நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version