Home முக்கியச் செய்திகள் நவாலி உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்கள் முன்னெடுப்பு

நவாலி உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்கள் முன்னெடுப்பு

0

வடக்கு, கிழக்கில் இன்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.

இதனடிப்படையில், நவாலி
பிரசாத் சந்தியில் அமைத்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில்
நினைவேந்தல் நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

இவ்நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள்
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் அருள்குமார் ஜோன்ஜிப்பிரிக்கோ உள்ளிட்ட
அரசியல் பிரமுகர்களும் ஊர் மக்களுடன் இணைந்து மாவீரர்களை அஞ்சலி செய்தமை குறிப்பிடத்தக்கது.     

NO COMMENTS

Exit mobile version