மகாநதி சீரியல்
விஜய் டிவியில் இளைஞர்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக உள்ளது மகாநதி. இதில் நடிக்கும் பாதி கலைஞர்கள் இளைஞர்கள் என்பதாலேயே தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்போது கதையில் சந்தானம் 2வது மனைவி என ஒரு குடும்பம் வர தினமும் பிரச்சனையாக செல்கிறது.
அதேசமயம், வீட்டில் நடக்கும் பிரச்சனையால் விஜய் தனது அலுவலக பிரச்சனைகளை பார்க்காமல் இருந்ததால் இப்போது இன்னொரு பக்கம் அந்த பிரச்சனை ஓடுகிறது.
இதெல்லாம் எப்படி முடிவுக்கு வருமோ என தெரியவில்லை.
பல்லவனை தனியாக அழைத்து செல்வதாக கூறும் அவரது அம்மா, ஷாக்கில் அண்ணன்கள்… அய்யனார் துணை எபிசோட்
வீடியோ
தற்போது விஜய் தொலைக்காட்சியில் எல்லா சீரியல்களின் படப்பிடிப்பு தள கலகலப்பான வீடியோக்களை வெளியிடுகிறார்கள். ‘
அப்படி சமீபத்தில் மகாநதி சீரியலில் சீரியஸான காட்சியாக தொடரில் அமைந்து ஒரு அடிதடி காட்சியின் போது படப்பிடிப்பு எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
சீரியல் நடிகர்கள் அனைவருமே கொஞ்சம் Practice எடுத்து நடித்துள்ளனர், அந்த கலகலப்பான காட்சிகள் இதோ,
