Home சினிமா கையில் ஆஸ்கார் விருதுடன் மகாராஜா இயக்குனர்.. வீட்டுக்கே அழைத்த ஹாலிவுட் பிரபலம்

கையில் ஆஸ்கார் விருதுடன் மகாராஜா இயக்குனர்.. வீட்டுக்கே அழைத்த ஹாலிவுட் பிரபலம்

0

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் ஆனது. அது மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது.

இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும் கிடைத்தது.

விவாகரத்துக்கு பின் மகனுக்காக ஒன்றாக வந்த தனுஷ் – ஐஸ்வர்யா! போட்டோ படுவைரல்

ஹாலிவுட் பிரபலம்

ஆஸ்கார் விருது வென்ற படமான Birdman படத்தின் ஸ்கிறீன் ரைட்டர் Alexander Dinelaris தற்போது இயக்குனர் நித்திலனை அழைத்து பாராட்டி இருக்கிறார்.

“எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. வீட்டுக்கே அழைத்து அன்பு காட்டியதற்கு நன்றி” என நித்திலன் அவருடன் நடந்த சந்திப்பு பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version