Home சினிமா ஆனந்தியை காப்பாற்றியது இவர்தான், புது ட்விஸ்ட்.. சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ

ஆனந்தியை காப்பாற்றியது இவர்தான், புது ட்விஸ்ட்.. சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ

0

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் பற்றி தான் கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அனந்தி கர்ப்பமாக இருப்பது பற்றி அறிந்து கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். அவர் மழை பெய்யும்போது பாதாள சாக்கடையில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்.

ரிலீசுக்கு முன்பே முழு படமும் லீக்.. ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தருக்கு வந்த பெரிய பாதிப்பு

காப்பாற்றிய மகேஷ்

ஆனந்தியை மகேஷ் தான் வந்து காப்பாற்றி இருக்கிறார். அவரை ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்கிறார் அவர்.

மருத்துவர் எதோ மறைப்பதாக அவரிடம் மகேஷ் தீவிரமாக விசாரிக்கிறார். அவரும் கர்ப்பம் பற்றிய உண்மையை மகேஷிடம் கூறிவிடுகிறார்.

ப்ரோமோவை நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version