Home இலங்கை அரசியல் மகிந்த – சஜித் இடையே சந்திப்பு: பேசுபொருளாகிய புகைப்படம்

மகிந்த – சஜித் இடையே சந்திப்பு: பேசுபொருளாகிய புகைப்படம்

0

முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa)  எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் (Sajith Premadasa) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சரவை அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த பி. தயாரத்னவின் அஞ்சலி நிகழ்விலேயே இருவருக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திடீர் சந்திப்பு 

இந்த சந்திப்பின் போது இருவரும் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம், மனோகனேசன் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version