Home இலங்கை அரசியல் மகிந்தவால் மறைக்கப்பட்ட மர்மங்கள்! அம்பலப்படுத்தும் நெருங்கிய சகாக்கள்

மகிந்தவால் மறைக்கப்பட்ட மர்மங்கள்! அம்பலப்படுத்தும் நெருங்கிய சகாக்கள்

0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய அரசியற் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல வருடங்களுக்கு பிறகு தென்னிலங்கையில் இருந்து சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் தந்திரங்களே தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரின் கொலைக்கு காரணம் என்று ராஜபக்சக்களின் முன்னாள் தீவிர விசுவாசியான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமகால அரசியல் பரப்பில் அதிகமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், இதனை விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் இப்படிக்கு அரசியல் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version