அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் மகிந்த சமரசிங்க, தனது பதவியில் தொடர்ந்தும் கடமையாற்றுவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆட்சியில் பதிவியேற்ற 16 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை சிறப்பாக பேணுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மகிந்த சமரசிங்க
எவ்வாறாயினும், மகிந்த சமரசிங்கவை மீள அழைப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.