பிக் பாஸ் ஷோவின் 8ம் சீசன் இந்த வாரத்தோடு முடிகிறது. அதனால் பழைய போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் கொண்டுவந்து இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் பணப்பெட்டி எடுக்கும் டாஸ்க்கும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மாகாபா ஆனந்த்
இந்நிலையில் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளராக மாகாபா ஆனந்த் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்.
அவர் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களை பேட்டி எடுக்கத்தான் அங்கு சென்று இருக்கிறார். ஒவ்வொரு போட்டியாளராக அமர வைத்து அவர் பேட்டி எடுத்து இருக்கிறார்.
ப்ரோமோவில் நீங்களே பாருங்க.