Home இலங்கை சமூகம் கொழும்பு வந்தடைந்த சிம்பொனி கப்பல்

கொழும்பு வந்தடைந்த சிம்பொனி கப்பல்

0

மாலைத்தீவுகளில் (Maldives) இருந்துஎம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் இன்று (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.

பயணிகள் 

மேலும் குறித்த பயணிகள் கொழும்பு, காலி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இன்றிரவு இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சைப்ரஸுக்குப் புறப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version