Home சினிமா தெலுங்கு நடிகைகளை மட்டும் தேர்வு செய்ய காரணம்?.. மணிகண்டன் அதிரடி ரிப்ளை

தெலுங்கு நடிகைகளை மட்டும் தேர்வு செய்ய காரணம்?.. மணிகண்டன் அதிரடி ரிப்ளை

0

மணிகண்டன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இவர் நடிப்பில் இதுவரை வெளிவந்த குட் நைட், லவ்வர் படங்கள் வெற்றிபெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இவர் இதுவரை நடித்த படங்களில் பெரும்பாலும் தெலுங்கு நடிகையுடன் தான் நடித்துள்ளார்.

சென்சேஷனல் இயக்குநரான மாரி செல்வராஜ் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

அதிரடி ரிப்ளை 

இந்நிலையில், தெலுங்கு நடிகைகளுடன் மட்டும் நடிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரிடம் கேள்வி கேட்க அதற்கு, அப்படி எல்லாம் ஒரு காரணமும் இல்லை.

நடிகைகளை தேர்வு செய்வது இயக்குநர் வேலை. அவர் யாரை தேர்வு செய்கிறாரோ அவருடன் நான் நடிக்கிறேன்.

எனக்கு தெலுங்கு நன்றாக பேச தெரியும். இதில், என்ன பெரிய காமெடி என்றால் நான் என் அடுத்த படத்திலும் ஒரு தெலுங்கு நடிகையுடன் தான் நடிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version