Home ஏனையவை ஆன்மீகம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் விசேட திருக்கல்யாண உற்சவம்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் விசேட திருக்கல்யாண உற்சவம்

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் (Mannar) திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப்
பெருந்திருவிழாவை முன்னிட்டு விசேட திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றுள்ளது. 

இந்நிகழ்வானது, நேற்று (19.05.2024) இரவு 7 ஆம் நாளாக நடைபெற்றுள்ளது.

சஜித்திற்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஜனாதிபதி செயலகம் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு

விசேட பூஜைகள் 

இதனை தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில், நாளை 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் : ரணிலை ஆதரிக்க மொட்டு தீர்மானம்

தோல்வியில் முடிந்த பசிலின் திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version