Home உலகம் ஊடகர் எம் இனத்தின் காவலர்…! திறந்த வைக்கப்பட்ட நினைவாலயம்

ஊடகர் எம் இனத்தின் காவலர்…! திறந்த வைக்கப்பட்ட நினைவாலயம்

0

றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் மறைந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று (14) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 16 ஊடகவியலாளர்களுக்கான சிலைகள் அங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஊடகர் எம் இனத்தின் காவலர் என்ற தொனிப்பொருளில் குறித்த நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு அடங்கிய முழுமையான காணொளி கீழுவருமாரு…!

https://www.youtube.com/embed/2HNZSAJlr9o

NO COMMENTS

Exit mobile version