Home இலங்கை சமூகம் புகைபிடிப்பதற்காக கோடி ரூபாவை செலவிடும் இலங்கை மக்கள்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

புகைபிடிப்பதற்காக கோடி ரூபாவை செலவிடும் இலங்கை மக்கள்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

0

இலங்கை மக்கள் புகைபிடிப்பதற்காக நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேற்குறித்த தகவலை தெரிவித்துள்ளது. 

புகையிலை வடிகட்டிகள்

மேலும், புகைப்பழக்கம் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் அகால மரணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இலங்கையில் வருடாந்தம் 2,300 பில்லியன் புகையிலை வடிகட்டிகள் சுற்றுச்சூழலுக்கு கழிவாக வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/money-spend-for-tobacco-per-day-in-sri-lanka-1714391757

NO COMMENTS

Exit mobile version