Home இலங்கை இலங்கைமீது குறிவைக்கும் மொசாட்: திடுக்கிடும் தகவல்கள் கசிவு

இலங்கைமீது குறிவைக்கும் மொசாட்: திடுக்கிடும் தகவல்கள் கசிவு

0

இலங்கையில் யூதர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக பல திடுக்கிடும் தகவல்களை சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த விவகாரத்தில் கடுமையான பிரயத்தனத்தை மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் யூதர்களின் மிக முக்கியமான இணையமொன்று யூதர்கள் ஏன் இலங்கை செல்கிறார்கள் என்பது தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியாகின்றது.

இந்த விவாகரங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…

Source: https://tamilwin.com/article/mossad-s-secret-plans-in-sri-lanka-1752928528

NO COMMENTS

Exit mobile version