Home இலங்கை அரசியல் நொச்சியாகமவில் இலக்கு வைக்கப்பட்ட சிறீதரன் எம்.பி: புலனாய்வு விசாரணை தீவிரம்!

நொச்சியாகமவில் இலக்கு வைக்கப்பட்ட சிறீதரன் எம்.பி: புலனாய்வு விசாரணை தீவிரம்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் தனிப்பட்ட பாதுகாப்புகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன.

நொச்சியாகம பகுதியில் ஒருமுறை துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகியிருந்தார்.

நாடாளுமன்றுக்கு பயணம் செய்த போது தடுக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் அண்மையில் நடந்த பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு சார்பில் இலங்கையில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் என்று குறிப்பிட்டனர்.

அதில் தன்னுடைய பெயரும் வாசிக்கப்பட்டுள்ளதாக சிறீதரன் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க… 

NO COMMENTS

Exit mobile version