இலங்கை தமிழர்கள் உட்பட சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்கள் வரை முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிப்பு என்பது காலத்தில் தேவையாகவும் தமிழர்களின் வரலாற்றின் முக்கியத்துவமான விடயமாகவும் உள்ளது.
அதே நேரத்தில் தமிழர் வரலாற்றையும், கண்ட துன்பத்தையும் மற்றும் கடந்து வந்த பாதைகளையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்த செல்ல வேண்டிய தேவையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகவுள்ளது.
இதனடிப்படையில், தமிழர் தாயகங்களில் தமிழ் மக்களின் வடுக்களுடன் நகரும் இந்த வரலாறு குறித்தும் கலந்துரையாடப்பட வேண்டிய தேவையும் தற்போது உள்ளது.
இது தொடர்பில் விரிவான கலந்துரையாடலுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/DVKi__pMBRE
