Home சினிமா Superstar படமாவே இருந்தாலும் Story & Screenplay தான் முக்கியம் 🔥 VR Swaminathan Rajesh

Superstar படமாவே இருந்தாலும் Story & Screenplay தான் முக்கியம் 🔥 VR Swaminathan Rajesh

0

சுவாமிநாதன் ராஜேஷ்

80, 90களில் காலகட்டத்தில் இசையமைப்பாளர்கள் என்றாலே சிலரே இருப்பார்கள், அவர்கள் தான் மாற்றி மாற்றி படங்கள் கமிட்டாகி ஹிட் பாடல்கள் கொடுத்து தனியாக தெரிவார்கள். 

இப்போது சமூக வலைதளத்தை பயன்படுத்தி ஏகப்பட்ட கலைஞர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி வெற்றியும் அடைகிறார்கள்.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஹிட் பாடலை கொடுத்த சுவாமிநாதன் ராஜேஷ் சினிமா பற்றியும், இசையமைப்பாளர்கள் குறித்த தனது பார்வை குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version