Home சினிமா ஜியோ ஹாட்ஸ்டாரில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அதிரடி ஆக்ஷன் படங்கள்..

ஜியோ ஹாட்ஸ்டாரில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அதிரடி ஆக்ஷன் படங்கள்..

0

ஜியோ ஹாட்ஸ்டார்

இந்திய அளவில் முன்னணி OTT தளங்களில் ஒன்று ஜியோ ஹாட்ஸ்டார். சீரியல்கள், பிக் பாஸ் போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகள், கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஹிட்டான படங்கள் என பல விஷயங்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது.

காதல், ரொமான்ஸ், ஆக்ஷன், திரில்லர், மிஸ்டரி, நகைச்சுவை என பல ஜெனர்களில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ஆக்ஷன் ஜெனரில் உருவாகும் படத்திற்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். அதில் நம்மை வியக்கவைக்கும் ஆக்ஷன் காட்சிகள், ட்விஸ்ட் உடன் கொண்ட, மாஸ் ஆக்ஷன் பிளாக் இருந்தால் சொல்லவே தேவையில்லை, அந்த படம் வேற லெவலில் ஹிட்டாகும்.

அதிரடி ஆக்ஷன் படங்கள்

அப்படி பல சுவாரஸ்யமான அம்சங்களை கொண்ட ஆக்ஷன் திரைப்படங்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளன. அதில் நீங்கள் தவறவிடாமல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆக்ஷன் திரைப்படங்கள் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். வாங்க பார்க்கலாம்.

கில்(Kill) – இந்தி

தி ரவுண்டப் (The roundup) – கொரியன்

ஸ்ட்ரைக்கிங் ரெஸ்க்யூ (Striking Rescue) – Thai

ப்ரே (Prey) – ஆங்கிலம்

பகீரா – கன்னடம்

நோபடி (Nobody) – ஆங்கிலம்

விக்ரம் – தமிழ்

லேண்ட் ஆஃப் பேட் (Land of bad) – ஆங்கிலம்

மார்கோ – மலையாளம்

ப்ரீடேட்டர்: கில்லர் ஆஃப் கில்லர்ஸ் – ஆங்கிலம் 

NO COMMENTS

Exit mobile version