பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று.
கடந்த 100 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த 8வது சீசன் போட்டியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார்.
நிகழ்ச்சி முடிந்து போட்டியாளர்கள் Wrap Up பார்ட்டியில் செம குத்தாட்டம் போட்டு இப்போது அனைவரும் வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள்.
அவரவர் தற்போது தங்களது வழக்கமான வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார்கள்.
வீடியோ
தற்போது பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் நிகழ்ச்சியை முடித்த கையோடு ஒரு போட்டியாளரை வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.
யார் அவர் என்றால் அது வேறுயாரும் இல்லை தீபக்கை தான் அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார் முத்துக்குமரன். இதோ வீடியோ,