Home இலங்கை சமூகம் தேசிய கண் வைத்தியசாலை இளம் வைத்தியர் திடீர் மரணம்

தேசிய கண் வைத்தியசாலை இளம் வைத்தியர் திடீர் மரணம்

0

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் (National Eye Hospital) இளம் வைத்தியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கஃபூர் என்ற 34 வயதுடைய மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை

உணவு உட்கொண்ட அவர் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: https://tamilwin.com/article/national-eye-hospital-doctor-sudden-death-colombo-1713947429

NO COMMENTS

Exit mobile version