தேர்தல் தொடர்பான முறைபாடுகளை பொதுமக்கள் நேரடியாக தேர்தல் திணைக்களத்திடம் தெரிவிக்க உதவும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்கள தலைவரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இன்று குறித்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களம்
குறித்த நிகழ்வில் தேர்தல் திணைக்களத்தின் தலைவரும் அதன் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
