Home சினிமா இன்று முதல் மறு ஒளிபரப்பு ஆகிறது விஜய் டிவியின் ஹிட் சீரியல்கள்.. முழு தகவல்

இன்று முதல் மறு ஒளிபரப்பு ஆகிறது விஜய் டிவியின் ஹிட் சீரியல்கள்.. முழு தகவல்

0

விஜய் டிவி, டிஆர்பி ஒரே ஒரு தொடர் மூலம் டாப் 5ல் இடம்பெற்று வருகிறார்கள்.

ஆனால் அடுத்தடுத்து தொடர்கள் மூலம் பெரிய இடத்தை பிடிக்க நிறைய சீரியல்களை களமிறக்கி போராடுகிறார்கள்.

சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, நீ நான் காதல் போன்ற தொடர்கள் விஜய் டிவியின் ஹிட் தொடர்களாக பார்க்கப்படுகிறது.

மறு ஒளிபரப்பு

தற்போது விஜய் டிவி சீரியல்கள் ஒளிபரப்புவதில் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளனர். அதாவது நிறைய தொடர்களை காலை முதல் மறு ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.

‘அதன்படி என்னென்ன தொடர்கள் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்ற முழு விவரம் இதோ,

NO COMMENTS

Exit mobile version