Home சினிமா ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர்...

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ

0

சன் டிவி

சீரியல்களின் ராஜாவாக தமிழ் சின்னத்திரையில் கலக்கிவரும் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

பல வருடங்களாக ஏகப்பட்ட தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள், அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பல நிறைய சாதனைகளையும் செய்துள்ளது.

காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 10 மணி வரை தொடர்கள் தான், இடையில் 3 மணிநேரம் படம் ஒளிபரப்பாகும்.

புதிய சீரியல்

அண்மையில் சன் தொலைக்காட்சியில் டெல்னா டெவிஸ் மற்றும் சல்மானுள் நடிக்க ஆடுகளம் என்ற தொடர் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் விரைவில் களமிறங்கப்போகும் புதிய சீரியலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய தொடருக்கு முதலில் செல்லமே என பெயர் வைக்க தற்போது தங்க மீன்கள் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரம் இதோ, 

NO COMMENTS

Exit mobile version