Home சினிமா சன் டிவியில் விரைவில் வரப்போகும் சீரியல்… புரொமோவுடன் வந்த அறிவிப்பு

சன் டிவியில் விரைவில் வரப்போகும் சீரியல்… புரொமோவுடன் வந்த அறிவிப்பு

0

சன் டிவி

வெள்ளித்திரையில் பாக்ஸ் ஆபிஸ் சண்டையை விட இப்போது சின்னத்திரையில் டிஆர்பி சண்டை தான்அதிகம் உள்ளது.

வாரா வாரம் டிஆர்பியில் டாப்பில் வருவது சன் டிவி தொடர்கள் தான் அதிகம், விஜய் டிவியின் ஒரு சீரியல் மட்டுமே டாப்பில் வரும்.

இதனால் கொஞ்சம் டிஆர்பியில் குறையும் தொடர்களை எல்லா தொலைக்காட்சியும் முடிவுக்கு கொண்டு வந்து புதிய தொடர்களை களமிறக்குகிறார்கள்.

புதிய தொடர்

தொடர்ந்து சன் டிவியில் புதிய தொடர்கள் களமிறங்கி வரும் நிலையில் இப்போதும் புதிய தொடரின் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது.

ரஞ்சனி என புதிய தொடர் களமிறங்கி உள்ளது, இதில் நிறைய புதுமுகங்களும் உள்ளனர். இதோ புரொமோவுடன் வந்த புதிய தொடரின் அறிவிப்பு,

NO COMMENTS

Exit mobile version