Home சினிமா ஜனவரி 20 முதல் ஜீ தமிழ் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரம் இதோ

ஜனவரி 20 முதல் ஜீ தமிழ் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரம் இதோ

0

ஜீ தமிழ்

ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று.

சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியை தாண்டி ரசிகர்கள் கொண்டாடும் இந்த டிவியில் நிறைய வெற்றிகரமான தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

அண்மையில் மனசெல்லாம், கெட்டி மேளம் போன்ற புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

புதிய நேரம்

புதிய தொடர்கள் ஜீ தமிழில் களமிறங்க உள்ளதால் சில தொடர்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீரா, மனசெல்லாம், நெஞ்சத்தை கிள்ளாதே என மாற்றம் செய்யப்பட்டுள்ள தொடர்களின் விவரங்கள் இதோ, 

சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய நடிகர்.. யார் தெரியுமா?

NO COMMENTS

Exit mobile version