அஜித்
நடிகர் அஜித், சினிமா நடிகர்களுக்கு என்று இருக்கும் பழக்கங்களை தாண்டி இப்படி தான் நான் இருப்பேன் என தனி வழியில் பயணிப்பவர்.
அஜித்தை இயக்க, இயக்குனர்கள் போட்டி போட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் அவரோ தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரேஸிங் டிராக்கில் இருந்து அஜித் கொடுத்த பேட்டி இதோ,
