பலத்த மழை மற்றும் காற்று நிலைமைகளால் திடீரென ஏற்படக்கூடும் மின் விநியோகம் தடைபட்ட சம்பவங்கள் குறித்து அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை தனது பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, மின்சார சபையின் கைப்பேசி செயலி (mobile app) அல்லது இணையதளத்திற்கு சென்று மின் விநியோக தடைகள் குறித்து அறிவிக்குமாறு அந்த சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.
TO LODGE BREAKDOWN COMPLAINT:
- Use CEBCare App
- Use CEBCare Web Portal (https://cebcare.ceb.ik/)
- Use Web Self Service Option (https://complaint.cob.lk/)
- SMS to 1987:
BDAccount Number
TO CHECK INTERRUPTION DETAILS:
- Use CEBCare App
- Use CEBCare Web Portal (https://cebcare.cab.lk)
- Use Web Self Service Option (https://outage.cob.lk/)
- Send SMS to 1987:
INTAccount Number
அவசர இலக்கம்
அத்துடன், அவசரநிலை ஏற்பட்டால், 24 மணி நேர அவசர இலக்கம் 117 மூலம்
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதன்படி, எந்தவொரு அவசரநிலைக்கும் விரைந்து செயற்பட அனைத்து நிறுவனங்களும் தயாராக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
