இலங்கைஅரசியல் ஆளும் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் மரணம் By Admin - 01/05/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber கேகாலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது 38 ஆவது வயதில் இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.