அரசாங்கத்திற்கு எதிரான நுகேகொட பேரணி, தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் பேரணிக்கு தலைமை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, உரையாற்றும் போது பேரணிக்கு வருகை தந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அவர் வழங்கிய உறுதிமொழிகளை நினைவு கூறும் முகமாக குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக எதிரணி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/sB90LhZ0dFk
