Home சினிமா அமேசான் பிரைம் தென்னிந்திய தலைவராக பதவி உயர்வு பெற்ற பத்மா கஸ்தூரிரங்கன்..

அமேசான் பிரைம் தென்னிந்திய தலைவராக பதவி உயர்வு பெற்ற பத்மா கஸ்தூரிரங்கன்..

0

பத்மா கஸ்தூரிரங்கன்

பத்மா கஸ்தூரிரங்கன் அமேசான் பிரைம் வீடியோவில் தென்னிந்திய தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று அமேசான் பிரைம். உலகளவில் பிரபலமான ஓடிடி-யாக இருக்கும் அமேசான் பிரைம், நிறுவனம் இந்திய சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பதவி உயர்வு

இதில் தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், மகேஷ் பாபு, பிரபாஸ், மோகன்லால், யாஷ் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் அமேசான் பிரைம்-ல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், பத்மா கஸ்தூரிரங்கன் என்பவர் தற்போது அமேசான் பிரைம் தென்னிந்திய தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version