Home இலங்கை அரசியல் வவுனியாவில் நாடாளுமன்ற வேட்பாளர் எமில்காந்தனின் முதன்மை அலுவலகம் திறந்துவைப்பு

வவுனியாவில் நாடாளுமன்ற வேட்பாளர் எமில்காந்தனின் முதன்மை அலுவலகம் திறந்துவைப்பு

0

வன்னியில் சுயேட்சைக்குழு 7, கோடாரி சின்னத்தில் போட்டியிடும் எமில்காந்தன் தலைமையிலான அணியினரின் தேர்தல் பிரசார அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கலந்து கொண்டோர் 

இந்நிகழ்வு நேற்று (24.10.24) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா – பூவரசங்கும் பகுதியில் அமையப்பெற்ற முதன்மை வேட்பாளரின் அலுவலகத்தினை
வேட்பாளர் எமில்காந்தன் திறந்துவைத்துள்ளார்.

இந்த நிகழ்வில், வேட்பாளர்களான மரியாம்பிள்ளை
சாந்தகுணசிங்கம், தேவராசா சிவராசா, பொ.சிந்தாத்துரை, பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

NO COMMENTS

Exit mobile version